"அசோக் எங்கே..?" செந்தில் பாலாஜி விசாரணை... சிக்கிய சிசிடிவிகள் - ED அதிரடி

x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்த சிசிடிவி பாதிவுகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்