"அடித்தட்டு மக்களுக்கு உரிய பாதுகாப்பு" - சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

x

கோவை பேரூரில், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நொய்யல் பெருவிழா இறுதிநாள் கருத்தரங்கில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். கடலில் வீணாக சேரும் நீரை இணைக்க வேண்டும் என்றும், நொய்யல் ஆற்றை தூய்மையான நதியாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர் நொய்யல் நதிக்கு நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்