இளையராஜா காலில் விழுந்த `DSP' - திடிரென ட்ரெண்ட் ஆன காணொளி

x

தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 69வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் புஷ்பா படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்த தேவி ஸ்ரீ பிரசாத், அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். தொடர்ந்து அவர் கொடுத்த உத்வேகமே தேசிய விருது நோக்கி தன்னை அழைத்துச் சென்றதாகவும், நெகிழ்ச்சி தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்