#Breaking|| அதிமுக வைத்த எதிர்பாரா செக்.. திமுக வேட்பாளர் வேட்புமனு திடீரென நிறுத்திவைப்பு

x
  • செல்வ கணபதியின் வேட்பு மனு நிறுத்திவைப்பு..
  • சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வ கணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்திவைப்பு..
  • 2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிறுத்தி வைப்பு..
  • உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி வேட்பு மனு மீதான பரிசீலனையை நிறுத்தி வைத்துள்ள தேர்தல் அதிகாரி..

Next Story

மேலும் செய்திகள்