மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு.. ராமேஸ்வரத்தை அதிரவிட்ட திமுகவினர்

x

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் விவகாரத்தில், மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டி, ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் விஸ்வநாதனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்