ஸ்டார் தொகுதிக்கு மல்லுக்கட்டும் மதிமுக-காங்கிரஸ்.. குழப்பத்தில் திமுக

x

#BREAKING || ஸ்டார் தொகுதிக்கு மல்லுக்கட்டும் மதிமுக-காங்கிரஸ்.. குழப்பத்தில் திமுக - இந்த கூட்டணிக்குள்ளும் திடீர் சலசலப்பு

மக்களவை தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடும் தொகுதி எது?

ஒரு தொகுதியை அடையாளம் காண ம.தி.மு.க தலைமை நிர்வாகிகள் ஆலோசனை

எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் தலைமையில் கூட்டம்

தொகுதியை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணி, பிரசார பணிகள் குறித்தும் ஆலோசனை

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் திருச்சி தொகுதியை கேட்டு போட்டி


Next Story

மேலும் செய்திகள்