இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. வெளியான பகீர் உண்மை

x

திண்டுக்கல் மாவட்டம், பழனி மதீனா நகரை சேர்ந்தவர் 18 வயதான ஆப்ரா பர்வீன். உடல் நலக்குறைவு காரணமாக ஆப்ரா பர்வீன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் வயதான நோயாளிக்கு தரவேண்டிய மருந்து, மாத்திரைகளை ஆப்ரா பர்வீனுக்கு மாற்றி வழங்கியுள்ளனர். இதனால் ஆப்ரா பர்வின் மேலும் உடல்நலிவுற்றாா். உண்மை கண்டறியப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தகராறில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்