`மகிழ்ச்சி திட்ட தொடக்க விழா'...மன அழுத்தத்தில் இருந்து தீர்வு - டிஜிபி பெருமிதம்

x

மதுரையில் காவலர்களுக்கான மகிழ்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, மகிழ்ச்சி திட்டம் மூலமாக நினைத்ததை விட அதிக அளவில் பலன் கிடைத்துள்ளதாக கூறிய அவர், இந்தியாவிலேயே இது போன்று காவலர் நலன் காக்கும் திட்டம் எங்கும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார். மேலும், 10 லட்ச ரூபாய் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்