சீரழியும் மாணவர்களின் வாழ்க்கை..அதிகாரிகள் கொடுத்த வார்னிங்..கிரிமினல் கேஸ்

x

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையில் செயல்படும் கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் வெளிநாட்டு சிகரெட், பாக்கு என பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரி சதீஷ்குமார், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு சுமார் 30 கடைகளுக்கு சீல் வைத்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்