தமிழகத்தில் டெங்கு.. "களத்தில் இறங்கிய கலெக்ட்ர்" - ஆடிப்போன அதிகாரிகள்

x

தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு சிகிச்சை வார்டிற்கு சென்று ஆட்சியர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தர்மபுரி மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களுக்காக கூடுதலாக மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்