#JUSTIN || "இந்த மீன்களை சமைத்தால் கடும் நடவடிக்கை" - அதிகாரிகள் எச்சரிக்கை

x

தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை

உணவகங்களில் விற்பனை செய்வதற்காக பிடித்துச் செல்லப்பட்ட, தடை செய்யப்பட்ட 800 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை குழிதோண்டி புதைத்த உணவு பாதுகாப்பு துறையினர்

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனை உட்கொண்டால் கேன்சர், தோல் நோய்கள், மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் என்பதால் தடை - அதிகாரிகள்


Next Story

மேலும் செய்திகள்