வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்.. பதறவிட்ட பதில் அதிர்ந்துபோன விவசாயி..

x

பண்ருட்டி அடுத்துள்ள அங்குசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, மகாராஜன். இவரது பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதுகுறித்து, மகாராஜன் அதிகாரிகளிடம் கேட்கையில், ஒருவர் இறந்துவிட்டால் மட்டுமே இவ்வாறு நீக்குவோம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மகாராஜா, சமூக வலைதளங்களில் முறையிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர், மாநில தேர்தல் அலுவலர், பண்ருட்டி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனுவும் கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்