8 அடி நீளம்.. 110 கிலோ.. வீட்டில் பதுங்கியிருந்த ராட்சத முதலை.. `காலை வணக்கம்' காட்டியதால் அதிர்ச்சி

x

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, வீட்டில் பதுங்கி இருந்த 8 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கண்ணதாசனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்