மதுபான கடை எதிரே, கள்ளத்தனமாக மது விற்பனை - வெளியான பரபரப்பு வீடியோ

x

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு மதுபான கடை எதிரே, கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. குப்பம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வரும் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்