விஜயகாந்துக்கு கொரோனா உறுதி

விஜயகாந்துக்கு கொரோனா உறுதி
  • விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி
  • தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
  • உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தகவல்
  • மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்