#JUSTIN || மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு | Mettur Dam

x

/மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு/மேட்டூர், அணை/மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு/மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10,514 கன அடியில் இருந்து 14,971 கன அடியாக அதிகரித்துள்ளது/காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர்வளத்துறை அதிகாரிகள் //


Next Story

மேலும் செய்திகள்