காங். வேட்பாளர் விஜய்வசந்த் காரில் பறக்கும் படையினர் சோதனை

x

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் பிரச்சாரம் முடித்து சென்றுக் கொண்டிருந்த விஜய் வசந்த் காரை தக்கலை அருகே மறித்த, பறக்கும் படையினர், காரை முழுமையாக சல்லடையிட்டு சோதனையிட்டனர். பின்னர் விஜய் வசந்த் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்...


Next Story

மேலும் செய்திகள்