தாமரை சின்னத்தில் போட்டியா?.. ஜி.கே.வாசன் விளக்கம்

x

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தன்னை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வற்புறுத்துவது என்பது, பொய்யான தகவல் என்றும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்