"தெரியுமா?".. மத்திய அரசை சீண்டும் போஸ்டர்.. கோவையில் பரபரப்பு

x

"ஒன்றியத்தின் ஓரவஞ்சனை பற்றி தெரியுமா?" என்று கோவை மாநகராட்சி முழுவதும் திமுக சார்பில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. அதில், மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கொடுக்கும் வரி மற்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுக்கும் வரி பகிர்வை ஒப்பிட்டு அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து மத்திய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா என்றும், உத்தரபிரதேசத்திற்கு ஒரு ரூபாயில் இருந்து 2 ரூபாய் 73 பைசா வரி பகிர்வு அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்