கோவை-னா கெத்து..! உயர்ந்த புருவங்கள்... பெரும் சாதனை படைத்த கோவை ரயில் நிலையம்

x

தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களை பின்னுக்கு தள்ளி, 325 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி கோவை ரயில் நிலையம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

vogfx

card 1

தென்னக ரயில்வேயில், கடந்த நிதியாண்டில் கிடைக்கப்பெற்ற வருவாய் என அடிப்படையில் முதல் 10 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

card 2

அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ.1,216 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதல் இடத்திலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 564 கோடி வருவாயுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

card 3

கோயம்புத்தூர் ஜூனியர் ரயில் நிலையம் 365 கோடி வருவாயிட்டு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

card 4

இதற்கு அடுத்தடுத்த இடங்களை திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் 263 கோடி ரூபாயும், தாம்பரம் ரயில் நிலையம் 234 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

card 5

எர்ணாகுளம் 227 கோடி, மதுரை 208 கோடி, கோழிக்கோடு 179 கோடி ரூபாய்,

card 6

திருச்சூர் 156 கோடி ரூபாய் திருச்சி 155 கோடி பெற்று 10-ஆம் இடத்தையும் பிடித்துள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்