"அண்ணாமலை மாமா.." ஓங்கி ஒலித்த மழலை குரல்... ஓடோடி வந்து அள்ளி கொஞ்சிய அண்ணாமலை

x

"அண்ணாமலை மாமா.." ஓங்கி ஒலித்த மழலை குரல்... ஓடோடி வந்து அள்ளி கொஞ்சிய அண்ணாமலை

கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி முடிந்து சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சிறுமி ஒருவர் மாமா என அன்புடன் அழைத்தார். அப்போது ஓடி வந்து அந்தச் சிறுமியை தூக்கி அண்ணாமலை பேசினார். மோடியைப் பார்த்தீர்களா என அண்ணாமலை கேட்க, பார்த்ததாக அச்சிறுமி பதில் அளித்தார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்