கனடாவில் கலக்கிய குகேஷ் - ரூ.75 லட்சம் கொடுத்து CM வாழ்த்து

x

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். செஸ் வீரர் குகேஷ்-க்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில், 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்