கிளாம்பாக்கம் "டூ" தாம்பரம் - "இன்று முதல்..." - வெளியான புதிய அப்டேட்

x

கிளாம்பாக்கம் "டூ" தாம்பரம் - "இன்று முதல்..." - வெளியான புதிய அப்டேட்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஆம்னி பேருந்துகளில் வரும் பொதுமக்கள், பேருந்து நிலையத்திலிருந்து மாநகரப் பேருந்துகள் மூலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பல்வேறு ஊருக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை இடை நில்லா பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டன. இன்று காலை முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்