கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலிக்கும் சென்னை ஏர்போர்ட்

x

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அண்ணா பன்னாட்டு மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையங்கள், மல்டி கார் பார்க்கிங், விமான நிலைய ஆணையக கட்டடம், நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்