சீனாவில் நின்று புதின் சொன்ன வார்த்தை... வியந்து கேட்ட மாணவர்கள்

x

சீனாவுடனான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இளைஞர்களிடையே கலாச்சார பரிமாற்றங்களை மேலும் ஆழப்படுத்தவும் விருப்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கல்லூரியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

ரஷ்யாவில் உள்ள இடைநிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 90 ஆயிரம் மாணவர்கள் சீன மொழியையும், சீனாவில் பலர் ரஷ்ய மொழியையும் கற்கிறார்கள் என்றும் புடின் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்