மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்

x

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின், தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு, புதிய வாய்ப்புகள், நேர்மறையான தருணங்கள் மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்