2,849 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

2,849 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பள்ளிக்கல்வித்துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 270 பேருக்கு பணி நியமன ஆணை.

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2,849 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்