செஸ் ஒலிம்பியாட் தொடரின் 7ஆம் சுற்று போட்டியின் முடிவுகள்

நேற்று நடைபெற்ற ஏழாம் சுற்றின் ஓபன் பிரிவில் முதன் முறையாக இரண்டு இந்திய அணிகள் மோதின...
x

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் தொடரின் 7ஆம் சுற்றில், இந்திய அணிகள் விளையாடிய போட்டிகளின் முடிவுகளை தற்போது காணலாம்.

  • நேற்று நடைபெற்ற ஏழாம் சுற்றின் ஓபன் பிரிவில் முதன் முறையாக இரண்டு இந்திய அணிகள் மோதின.

  • இதில் சிறப்பாக விளையாடிய இந்திய ஓபன் A அணி , இந்திய ஓபன் C அணியை வீழ்த்தியது.

  • ஓபன் பிரிவின் மற்றொரு போட்டியில் கியூபா அணியை, இந்திய B அணி வீழ்த்தியது.

  • மகளிர் பிரிவில் அஜர்பைஜான் அணியை இந்திய A அணியும், சுவிட்சர்லாந்து அணியை இந்திய C அணியும் வீழ்த்தின.

  • அதேசமயத்தில் கிரீஸ் அணியுடன் விளையாடிய இந்திய மகளிர் B அணி தோல்வியை தழுவியது.

  • நட்சத்திர வீராங்கனையும், இந்திய A அணியின் கேப்டனுமான கோனேரு ஹம்பி, நேற்று முதல்முறையாக தோல்வியை தழுவினார்.

Next Story

மேலும் செய்திகள்