#Breaking : கதிர் ஆனந்த் வழக்கு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | High Court

x

திமுக எம்.பி. கதிர் ஆனந்திற்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை/சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/பினாமி சட்டத்தின் கீழ் மே 31ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விசாரணை அதிகாரி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கதிர் ஆனந்த் வழக்கு/பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், கதிர் ஆனந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை - மனுதாரர் தரப்பு/வழக்கின் விசாரணை ஜூன் 3வது வாரத்துக்கு தள்ளிவைப்பு//கோப்புக்காட்சி/4/கதிர் ஆனந்த் வழக்கு - இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை


Next Story

மேலும் செய்திகள்