ரூ.4,000 கோடி வடிகால் பணி... "ஈபிஎஸ், சீமான் தயாரா..?" -அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்

x

மழைநீர் வடிகால் பணிக்கு 4 ஆயிரம் கோடி செலவானது குறித்து ஒரே மேடையில் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்...........


Next Story

மேலும் செய்திகள்