#BREAKING || தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை வார்த்தை..Obstruction.. தீயாய் பரவிய வீடியோ.. - Viral டிரைவர் செந்தமிழனுக்கு காத்திருந்த ஷாக்

x
  • போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டி மீது வழக்குப்பதிவு
  • கொளத்தூரில் கடந்த 6ஆம் தேதி போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம்
  • வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் வழக்குப்பதிவு
  • ஆவணங்களை காட்டாமல், ஒருமையில் பேசியதாக, சிறப்பு உதவி ஆய்வாளர் புகார்
  • பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்

Next Story

மேலும் செய்திகள்