சென்னையில் 1 வருடத்திற்கு போக்குவரத்தில் அதிரடி மாற்றம்... அதிமுக்கிய அறிவிப்பு

x

சென்னையில் மேட்லி சந்திப்பு முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டப்பட உள்ளதால், அந்த பகுதியில் அடுத்த ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகே உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வடக்கு உஸ்மான் சாலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்