சிறுமியை குதறிய சாத்தான் நாய்கள்.. இரவோடு இரவாக சென்னையில் இருந்து வெளியேற்றம்

x

ஐந்து வயது சிறுமியை கடித்து குதறிய 2 ராட்வீலர் நாய்கள் சென்னை நுங்கம்பாக்கம் 4வது சந்தில் இருந்து நேற்றிரவு மதுரைக்கு அதன் உரிமையாளர் புகழேந்தியால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் ஹூசைன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்