சென்னையில் வீடு வீடாக தொடங்கிய வாக்கு சேகரிப்பு | Chennai | Postal Vote

x

சென்னையில் முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்

வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை சேகரித்து வரும் அதிகாரிகள்

85 வயதுக்கு மேற்பட்ட 4,175 பேர், 363 மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த உள்ளனர்

தபால் வாக்குகளை சேகரிக்க சென்னையில் 67 குழுக்கள் அமைப்பு


Next Story

மேலும் செய்திகள்