சென்னையில் மேயர் பிரியா ராஜனை முற்றுகையிட்ட மக்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

அடிப்படை வசதிகள் கோரி சென்னை மேயர் பிரியா ராஜனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்ற அவரை, திரு.வி.க.நகர் 71வது வார்டை சேர்ந்த மக்கள், வெள்ள நீரை அகற்றக் கோரியும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மேயர் பிரியா ராஜன் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....


Next Story

மேலும் செய்திகள்