#Breaking|| சென்னையின் பிரபல மாலில் வெடிகுண்டா? - தகவல் வந்ததும் நடுங்கிய மக்கள்

x
  • சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
  • இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
  • மோப்ப நாய்கள் மூலம் மாலில் சோதனை மேற்கொண்டு வரும் திருமங்கலம் போலீசார்
  • சென்னையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

Next Story

மேலும் செய்திகள்