#breaking புகை மண்டலமாய் காட்சியளிக்கும் தலைநகர் தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசு எதிரொலி | Chennai

x

தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசு எதிரொலியால் பயங்கரமான காற்று மாசு ஏற்பட்டுள்ள

மணலியில் அதிகபட்சமாக 224, பெருங்குடி 221, ஆலந்தூர் 188, வேளச்சேரி 179, அரும்பாக்கம் 172 குறியீடு காற்று பதிவாகியுள்ளது

சென்னையின் பல இடங்களில் 170 குறியீட்டுக்கு மேல் காற்று மாசு பதிவாகியுள்ளது

இந்த ஆண்டில் மிதக்கும் நுண்துகள்களின் அளவுதான் வெகுவாக அதிகரித்துள்ளது*

காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவில் பெரிய மாறுபாடு ஏதுமில்லை*


Next Story

மேலும் செய்திகள்