நந்தனத்தில் தி பாஷ் மருத்துவமனை திறப்பு "சிறந்த மருத்துவர்களை கொண்டு எலும்பு பிரச்சினைக்கு சிகிச்சை"

x

சென்னை நந்தனம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தி பாஷ் மருத்துவமனையை மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தி பாஷ் மருத்துவமனை இயக்குநர் வீரப்பன், புதுச்சேரியை தொடர்ந்து சென்னையில் கிளை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்களை கொண்டு எலும்பு சம்பந்தப்பட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் தொடக்க விழாவை முன்னிட்டு, ஒரு வாரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்