#BREAKING || சென்னையில் இடியுடன் மழை.. "ரெயின் கோட்டை மறந்துடாதீங்க" - எச்சரிக்கை கொடுத்த வெதர்மேன்

x

மழை வரும்... ரெயின் கோட்டை மறந்துடாதீங்க... - பிரதீப் ஜான்//"நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும்"/மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் எச்சரிக்கை/"டெல்டா மாவட்டங்கள், கரூர், நாமக்கல், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்"/"நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும்"

சென்னையிலும் மழை பெய்யும்... நாளை ரெயின் கோட் எடுத்துட்டு போக மறந்துடாதீங்க... - பிரதீப் ஜான்


Next Story

மேலும் செய்திகள்