"18,830 கிலோ போதை பொருள், 1500 பேர் மீது குண்டர் சட்டம்.." - தமிழக டிஜிபி சொன்ன அதிமுக்கிய தகவல்

x

போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது/ போதைக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வும் வழங்கி வருகிறோம்.. கஞ்சாவை கட்டுப்படுத்தும் போது போதை பொருட்கள் பயன்பாடு அதிகரிக்கும்/ மருந்தகங்களில் போதை மாத்திரைகள் கிடைக்காததால் வேறு மார்க்கத்திற்கு செல்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்