சென்னையை பரபரப்பாக்கிய கார்... புல் ஏசி.. ஜில் மப்பில் மிதந்த `தவுலத்' நபர்... போலீசார் செய்த தரமான சம்பவம்

x

சென்னை அரும்பாக்கம் நூறடி சாலையில், காரில் ஏ.சி போட்டுக்கொண்டு மதுபோதையில் ஒருவர் உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் விசாரித்தபோது ஆபாசமாக பேசியதுடன், காரை ஓட்டிக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து அரும்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அந்த காரை காவலர்கள் ஓட்டிச் சென்றனர். பின்னர், அந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்