920 வீடுகள்.. எத்தனை உயிர்கள்?...லேசா காத்து அடிச்சாலே முடிஞ்சது' - சென்னையில் ஊசலாடும் போலி பிரமாண்டம் - இங்கே யார் `மாவீரன்' யோகிபாபு? - பேட்ச் வொர்க் ஒருபுறம்.. கஞ்சா பேய்கள் மறுபுறம்..

x

சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி.பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், முழு நேர வேலையாக PATCH WORK செய்தும்...அவலநிலையே தொடர்வதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..


Next Story

மேலும் செய்திகள்