"இந்த வாரம் முழுவதும் விடுமுறை" - அண்ணா பல்கலை. VC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Chennai

x

தூத்துக் குடியில் கனமழை பெய்து வருவதால், அந்த மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்