விமானத்தில் திடீர் கோளாறு.. 7 மணி நேரத்திற்கு பின் கிடைத்த செய்தி.. கோபத்தில் பொங்கி எழுந்த பயணிகள்

x

சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியுள்ளதால், மாற்று ஏற்பாடு கோரி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்