திடீரென மத்திய அரசுக்கு எதிராக குவிந்த பெண்கள்.. திணறிய விழுப்புரம், புதுக்கோட்டை

x

விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டம் தீவிர படுத்தப்பட்டுள்ளது

விழுப்புரத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆன LPF, CITU, AITUC உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது

காட்சிகள் நேரலையில் கொடுக்கிறோம் சார் வாய்ப்புகள் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் சார்


Next Story

மேலும் செய்திகள்