50அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்த பஸ்;8 உயிர்களை காவு வாங்கிய சுற்றுலா - குன்னூர் விபத்து -நடந்தது என்ன?

x

குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்