வேடிக்கை பார்த்த நபரை தூக்கி எறிந்த காளை... வைரலாகும் வீடியோ

x

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில், எருதாட்ட விழா நடைபெற்றது. இதில், வேட்டிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரை காளை மாடானது, தனது கொம்பால் முட்டி தூக்கியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்