"தம்பி கொஞ்சம் இரக்கம் காட்டுப்பா..." இளைஞர்களிடம் கெஞ்சிய மூதாட்டி -நெஞ்சை கலங்க வைக்கும் காட்சிகள்

x

"தம்பி கொஞ்சம் இரக்கம் காட்டுப்பா ..." ..இளைஞர்களிடம் கெஞ்சிய மூதாட்டி - நெஞ்சை கலங்க வைக்கும் காட்சிகள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சொத்து தகராறில்

மூதாட்டி ஒருவரின் வீட்டை இளைஞர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மாந்துறை பகுதியை சேர்ந்த மூதாட்டி மும்தாஜ்க்கும் அதே பகுதியை சேர்ந்த முகமது யூசுப் என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யூசுப், இளைஞர்கள் சிலரை மும்தாஜ் வீட்டிற்கு ஏவி விட்டு, அவரது வீட்டை அடித்து நொறுக்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.....


Next Story

மேலும் செய்திகள்