#JUSTIN || துண்டான இடது கை..!லிஃப்டில் முடிந்த முதியவர் வாழ்க்கை..நிர்கதியாய் நிற்கும் ஏழை குடும்பம்

x

ஈரோடு திண்டல் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் துணிகளை இஸ்திரி செய்து தருவதற்காக இஸ்திரி செய்து வரும் முதியவர் சுப்பிரமணி என்பவர் துணிகளை வாங்க சென்ற போது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் மாட்டி இடது கை துண்டாகி இறந்துவிட்டார்.தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்