#Breaking|| ட்விஸ்ட் அடித்த மழை.. சென்னை உட்பட 20 மாவட்டங்களில் இடியுடன் வெளுக்கும்..!

x
  • 18 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு மழை வாய்ப்பு/கோப்புக்காட்சி
  • சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை - இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
  • நாகை மற்றும் புதுச்சேரி காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
  • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் - இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு
  • திருச்சி, நாமக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு

Next Story

மேலும் செய்திகள்